How To Apply For First Graduate Certificate In Tamilnadu Online? | Tnesevai | Stalin Latest News | Tamil Brains

How To Apply For First Graduate Certificate

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

First Graduate Certiicate Apply செய்வதற்கு உங்களுடைய குடும்பத்தில் Degree முடித்தவர்கள் இருக்க கூடாது. அதாவது உங்களுடைய பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா இவர்களில் யாரேனும் Degree முடித்திருந்தால் நீங்கள் இந்த First Graduate Certificate விண்ணப்பிக்க முடியாது.

அடுத்து உங்களுடைய Brother or Sister யாரேனும் Degree முடித்திருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது. உதாரணத்திற்கு Brother or Sister தற்போது படித்து கொண்டிருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணம் – Documents Needed:

விண்ணப்பிக்க போகும் அவர்களுடைய

  • போட்டோ,
  • ஆதார் கார்டு,
  • ஸ்மார்ட் கார்டு,
  • டிசி(Transfer Certificate),
  • 10/12 மதிப்பெண் சான்றிதழ்,
  • வீட்டில் இருக்கும் நபர்களின் படித்த டிசி இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து விண்ணப்பிக்கலாம்.
  • இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கம் எவ்வளவு செலவு ஆகும்?

  • Application fees – Rs.60/-
  • Apply charges – Rs.100/-

Latest Jobs – CLICK HERE

Apply Online – CLICK HERE

Instruction – CLICK HERE

Self Declartion – CLICK HERE

Official Press Release – CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here