Govt Scheme For Girl Child – திட்ட விவரம் – Chief Minister Girl Child Protection Scheme :

  • மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 1992 ம் ஆண்டு
  • அறிமுகப்படுத்தப்பட்டது
  • திட்டம் 1
  • திட்டம் 2
  • திட்டம் 3

Govt Scheme For Girl Child

திட்டம் 1 – RS.50,000/-

  • ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்க வேண்டும்
  • 18 வயது நிறைவடைந்ததும் மொத்த தொகையின் மதிப்பு – ரூ.3,00,000/-

திட்டம் 2 தலா RS.25,000/-

  • ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்க வேண்டும்
  • 18 வயது நிறைவடைந்ததும் மொத்த தொகையின் மதிப்பு – தலா ரூ.1,50,000/-

திட்டம் 3 – தலா RS.25,000/-

  • ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்க வேண்டும்
  • முதல் பிரசவத்தில் 1 பெண்குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகளும் பிறந்தால், தலா 1 குழந்தைக்கு ரூ. 25,000/- வீதம் வழங்கப்படும்

என்ன நன்மைகள் கிடைக்கும்

பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான (Fixed Deposit) ரூ.50,000/- அல்லது தலா ரூ. 25,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் (Tamil Nadu Power Finance & Infrastructure Development Corporation Ltd) முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

  • குழந்தை பிறந்து 3 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
  • E SEVAI CENTRE
  • BDO OFFICE

Also Read – Latest Govt Schemes

முக்கிய குறிப்புக்கள்

  • பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும்.
  • ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
  • வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்.
  • அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான ( ஒருவர்) சான்று அளிக்க வேண்டும்.
  • உங்கள் குழந்தைக்கு 18 வயது முடிந்த பிறகு தான் வங்கி கணக்கில்
  • பணம் செலுத்தப்படும்
  • உங்கள் பெண் குழந்தையை கண்டிப்பாக படிக்க வைத்திருக்க வேண்டும்

தேவையான ஆவணங்கள்

  • ஜாதி சான்று
  • வருமான சான்று
  • இருப்பிட சான்று
  • ஆண் குழந்தை இல்லை சான்று
  • கருத்தடை சான்று
  • பிறப்பு சான்று
  • ஆதார் அட்டை
  • குடும்ப அட்டை,
  • திருமண சான்று
  • குடும்ப புகைப்படம்.,ETC
More Details Tamil CLICK HERE
More Details English CLICK HERE

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here