TN Employment Renewal | Employment Renewal Lapsed | Genuine Update | 2014 Employment Renewal Online | TNvelaivaaipu | Tamil Brains

TN Employment Renewal |

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, 2014, 2015, 2016ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறிய, 48 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். = அத்துடன், 2017, 2018, 2019ல், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு, ஏற்கனவே அரசு பொறுப்பேற்ற பின், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, புதுப்பித்தல் சலுகை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்

TN Employment Renew Online – CLICK HERE

For More Jobs – CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here